மருத்துவக்குறிப்பு/ Health.

இருமல் குறைய
சீந்தில் கொடி, கோரைக்கிழங்கு, சுக்கு, கண்டங்கத்திரி வேர், சிற்றரத்தை இவைகளை  சுண்டக் காய்ச்சி வடிக்கட்டி குடித்து வந்தால் இருமல் குறையும்.
சீந்தில் கொடி
சீந்தில் கொடி
சுக்கு
சுக்கு
க‌ண்டங்க‌த்தரி
க‌ண்டங்க‌த்தரி

அறிகுறிகள் :
  1. காய்ச்சலின் போது இருமல்.
தேவையான பொருட்கள் :
  1. சீந்தில் கொடி.
  2. கோரைக்கிழங்கு .
  3. சுக்கு .
  4. கண்டங்கத்திரி வேர் .
  5. சிற்றரத்தை.
செய்முறை :
சீந்தில் கொடி, கோரைக்கிழங்கு, சுக்கு, கண்டங்கத்திரி வேர், சிற்றரத்தை இவைகளை  ஒரு ரூபாய் எடை எடுத்து இடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிக்கட்டி  குடித்து வந்தால் இருமல் குறையும்.

சளி காய்ச்சல் குறைய

கண்டங்கத்திரி வேர், சுக்கு, மிளகு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் சளி காய்ச்சல் குறையும்.
சுக்கு
சுக்கு
மிளகு
மிளகு
கொத்தமல்லி
கொத்தமல்லி

அறிகுறிகள்:
  1. சளி.
  2. காய்ச்சல்.
  3. இருமல்.
  4. ஐலதோஷ‌ம்.
தேவையான பொருட்கள்:
  1. கண்டங்கத்திரி வேர்.
  2. சுக்கு.
  3. மிளகு.
  4. கொத்தமல்லி.
  5. சீரகம்.
செய்முறை:
கண்டங்கத்திரி வேர், சுக்கு, மிளகு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் சளி காய்ச்சல் குறையும்.

முகம் பளபளப்பாக

வாழைபழம்
வாழைபழம்
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில்
வாழைபழம்
வாழைபழம்

தேவையான பொருட்கள்:
  1. வாழைபழம்.
  2. ஆலிவ் ஆயில்.
செய்முறை:
நன்றாக பழுத்த வாழைபழத்தை எடுத்து ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

முகம் நிறம் மாற

முருங்கை
முருங்கை
துளசி
துளசி
பால்
பால்

தேவையான பொருட்கள்:
  1. முருங்கை வேர்.
  2. துளசி வேர்.
  3. பால்.
செய்முறை:
முருங்கை வேர், துளசி வேர்அரைத்து பாலில் கலந்து பூசி குளித்து வந்தால் முகம் நிறம் மாறும்.

தும்மல் குறைய

தூதுவளை இலையை நன்கு காய வைத்து மிளகையும் சேர்த்து நன்கு பொடியாக்கி அந்த பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் தும்மல் குறையும்.
பால்
பால்
மிளகு
மிளகு
தூதுவளை
தூதுவளை

அறிகுறிகள்:
  1. தொடர்ச்சியான தும்மல்.
தேவையான பொருட்கள்:
  1. தூதுவளை.
  2. மிளகு.
  3. பால்.
செய்முறை:
தூதுவளை இலையை நன்கு காய வைத்து மிளகையும் சேர்த்து நன்கு பொடியாக்கி அந்த பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் தும்மல் குறையும்.

விக்கல் குறைய

விரலி மஞ்சள் ஒரு துண்டை எடுத்து சுட்டு தின்றால் விக்கல் குறையும்.
விரலி மஞ்சள்
விரலி மஞ்சள்
விரலி மஞ்சள்
விரலி மஞ்சள்
விரலி மஞ்சள்
விரலி மஞ்சள்

அறிகுறிகள்:
  1. தொடர்ச்சியான விக்கல்.
தேவையான பொருட்கள்:
  1. விரலி மஞ்சள்.
செய்முறை:
விரலி மஞ்சள் ஒரு துண்டை எடுத்து சுட்டு தின்றால் விக்கல் குறையும்.

தலைச்சுற்று குறைய

மாதுளம்பழம்  சாறு, தேன் இரண்டையும் கலந்து குடிக்க தலைச்சுற்று குறையும்.

மாதுளம்பழம்
மாதுளம்பழம்
தேன்
தேன்
மாதுளம்பழம்
மாதுளம்பழம்

அறிகுறிகள்:
  1. தலைச்சுற்று.
தேவையான பொருட்கள்:
  1. மாதுளை.
  2. தேன்.
செய்முறை:
மாதுளம்பழம்  சாறு, தேன் இரண்டையும் கலந்து குடிக்க தலைச்சுற்று குறையும்.

தலைச்சுற்று குறைய

நெல்லிக்காய் சாறு குடிக்க  தலைச்சுற்று குறையும்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்
நெல்லிக்காய்
நெல்லிக்காய்
நெல்லிக்காய்
நெல்லிக்காய்

அறிகுறிகள்:
  1. தலைச்சுற்று.
தேவையான பொருட்கள்:
  1. நெல்லிக்காய்.
செய்முறை:
நெல்லிக்காய் சாறு குடிக்க  தலைச்சுற்று குறையும்.

வாய் துர்நாற்றம் குறைய

கொட்டை பாக்குடன் கிராம்பு பொடித்த பொடியை சாப்பிட்ட பின் வாயில் போட்டு நன்றாக மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் குறையும்.

கொட்டை பாக்கு
கொட்டை பாக்கு
கிராம்பு
கிராம்பு
கொட்டை பாக்கு
கொட்டை பாக்கு

அறிகுறிகள்:
  1. வாய் துர்நாற்றம்.
தேவையானப் பொருட்கள்:
  1. கொட்டை பாக்கு.
  2. கிராம்பு.
செய்முறை:
கொட்டை பாக்குடன் கிராம்பு பொடித்த பொடியை சாப்பிட்ட பின் வாயில் போட்டு நன்றாக மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் குறையும்.

பல் ஈறுகளில் வீக்கம் குறைய

லவங்கம், கற்பூரம், ஓமம் ஆகியவற்றைத் தனித்தனியே பொடி செய்து கொள்ளவும். அவற்றில் ஒரு சிட்டிகை எடுத்து வீங்கிய பல் ஈறில் வைத்து அழுத்த வேண்டும். அதனை விழுங்காமல் உமிழ்ந்துக் கொண்டே இருக்கவேண்டும். பிறகு சுடுநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும்.

ஓமம்
ஓமம்
கற்பூரம்
கற்பூரம்
லவங்கம்
லவங்கம்

அறிகுறிகள்:
  1. பல் ஈறுகளில் வீக்கம்.
தேவையானப் பொருட்கள்:
  1. லவங்கம்
  2. கற்பூரம்.
  3. ஓமம்.
செய்முறை:
லவங்கம், கற்பூரம், ஓமம் ஆகியவற்றைத் தனித்தனியே பொடி செய்து கொள்ளவும். அவற்றில் ஒரு சிட்டிகை எடுத்து வீங்கிய பல் ஈறில் வைத்து அழுத்த வேண்டும். அதனை விழுங்காமல் உமிழ்ந்துக் கொண்டே இருக்கவேண்டும். பிறகு சுடுநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும்.

பல் ஈறுகளில் வலி குறைய

நான்கு கைப்பிடி வேப்பிலை, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு கருக்கித் தூள் செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல் ஈறு உபாதை குறையும்.

வேப்பிலை
வேப்பிலை
உப்பு
உப்பு
வேப்பிலை
வேப்பிலை

அறிகுறிகள்:
  1. பல் ஈறுகளில் வலி.
  2. வீககம்.
  3. வாய் துர்நாற்றம்.
தேவையானப் பொருட்கள்:
  1. வேப்பிலை.
  2. உப்பு.
செய்முறை:
நான்கு கைப்பிடி வேப்பிலை, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு கருக்கித் தூள் செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல் ஈறு உபாதை குறையும்.

பல்வலி குறைய

துளசிஇலை, உப்பு இவற்றை நன்றாக கசக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி குறையும்.

துளசிஇலை
துளசிஇலை
உப்பு
உப்பு
துளசிஇலை
துளசிஇலை
அறிகுறிகள்
  1. பல்வலி.
தேவையான பொருட்கள்
  1. துளசி.
  2. உப்பு.
செய்முறை:
துளசிஇலை, உப்பு இவற்றை நன்றாக கசக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி குறையும்.

தலைவலி குறைய
குப்பைமேனி இலைச்சாறுடன் சுக்கு அரைத்து தலையில் போட்டால் வலி குறையும்.

அறிகுறிகள்:

  1. தலை வலி.
தேவையான பொருட்கள்:
  1. குப்பைமேனி.
  2. சுக்கு.
செய்முறை:
குப்பைமேனி இலைகளை பறித்து அவற்றை இடித்து சாறு பிழிந்து ,சுக்கு சிறிதளவு எடுத்து  நன்றாக அரைத்து இரண்டையும் கலந்து தலையில் இரண்டு பக்கத்திலும் போட்டால் தலை வலி குறையும்.

தலைவலி குறைய

அறிகுறிகள் :

  1. தலைவலி.
  1. அகத்தி இலை.
  2. நல்லெண்ணெய்.
  3. மஞ்சள்.
  4. சாம்பிராணி தூள்.
அகத்தி இலைச்சாறை  1 லிட்டர் நெல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிப்பதற்கு முன் மஞ்சள், சாம்பிராணி தூள் போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.
பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலி வராமல் தடுக்கலாம்
  1. தலைவலி.
  1.  பச்சை திராட்சை.

க‌ண் பார்வை தெளிவ‌டைய 

கொத்த‌ம‌ல்லி இலையை, துவ‌ர‌ம் ப‌ருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டுவ‌ர‌ க‌ண் பார்வை தெளிவ‌டையும்.

  1. ம‌ங்கலானாப் பார்வை.
  2. நிறக்குருடு.
  1. கொத்த‌ம‌ல்லி இலை.
  2. துவ‌ர‌ம் ப‌ருப்பு.

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com