உலகின் அதிசய செய்திகள்




சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான 
கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு 
அறிந்துவைத்துள்ளன.

இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் 
நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் 
கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் 
அறிமுகப்படுத்தி வருகின்றன.

அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என 
பல்வேறு நிறுவனங்களை இதற்கு 
உதாரணமாகக் கூறலாம்.

தற்போது அவ்வரிசையில் தன்னையும் 
இணைத்துக் கொண்டுள்ளது 'சொனி'.

சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை 
அறிமுகப்படுத்தியது.

டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என 
அவை பெயரிடப்பட்டுள்ளன.

இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் 
புதிய வேர்ஷனான 'ஹனிகோம்' ஐ 
அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.

இதில் 'பி' இன் வடிவம் டெப்லட் சந்தைக்கு புதியது.

இது இரண்டு திரைகளைக் கொண்டுள்ளதுடன் 
மடித்து வைத்துக் கொள்ள முடிவதனால் 
எடுத்துச் செல்ல இலகுவாக இருக்குமென 
சொனி தெரிவிக்கின்றது.

இவற்றைப் பற்றிய மேலதிக விபரங்கள்

SONY TABLET S SPECS


Android 3.1 Honeycomb
9.4-inch screen
1280 x 800 resolution
512MB RAM
16GB memory
NVIDIA Tegra 2 processor
Front and rear cameras
WiFi and 3G compatible
Work as remote control on Sony products
Price - £399

செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளது

SONY TABLET P SPECS


Android 3.2 Honeycomb
Two 5.5-inch screens
Two 1024 x 480 pixel displays
RAM unknown
16GB memory
NVIDIA Tegra 2 processor
Book-style layout
WiFi and 3G compatible
Price - £479

நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

சந்தையில் முன்னணியில் இருக்கும் 
அப்பிள் டெப்லட்களுக்கு இவை தகுந்த 
போட்டியளிக்குமா என பொறுத்திருந்துதான்
 பார்க்கவேண்டும்.



பாலியல் தொழிலாளர்களுக்கு 
ஜெர்மனில் அறிமுகப்படுத்தப்பட்ட 
செக்ஸ் மீட்டர்கள்!

பாலியல் தொழில் ஜெர்மனியில் எவ்வாறு சக்கை 
போடு போடுகிறது என்பதை பாருங்கள்.. 
ஜெர்மனியில் வாகனங்களை நிறுத்துவதற்கு
 பார்க்கிங் மீட்டர் போல செக்ஸ் மீட்டர்கள் 
அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அங்குள்ள பான் நகரில் இரவு 8.15 முதல் 6 மணி 
வரை விபசாரம் செய்ய சட்டப்படி அனுமதி 
உள்ளது. பதிவு செய்யப்பட்ட கிளப்கள் மூலம் 
விபசாரம் செய்யும் தொழிலாளர்களிடம் 
இருந்து வரி வசூலிக்கப்படுகிறது.

தெருக்களில் தொழிலை நடத்தும் பாலியல் 
தொழிலாளர்களுக்கும் வரி விதிக்கும் வகையில் 
செக்ஸ் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 


விபசாரம் பரவலாக நடக்கும் சாலைகளில், 
இந்த மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும்.
இதில் 400 ரூபாய் செலுத்தி பாலியல் 
தொழிலாளர்கள் டிக்கெட் வாங்கிக் 
கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் இந்த டிக்கெட் செல்லுபடி 
ஆகும். டிக்கெட் இல்லாமல் பாலியல் 
தொழிலாளி போலீசிடம் சிக்கினால், 
அவருக்கு கடும் அபராதமோ அல்லது 
தொழில் செய்ய தடையோ விதிக்கப்படும்.

இதுபற்றி பான் நகர கவுன்சிலின் செய்தி 
தொடர்பாளர் மோனிகா போம்ஜென் கூறும்போது,
 ‘பானில் 200-க்கும் அதிகமான பாலியல் 
தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு 
tax ticket விற்கப்படுவது இதுவே முதல்முறை’ 
என்றார். இனி அரசுக்கு வருவாய் 
கொட்டப் போகிறது...





மனிதர்களின் ஆசையோ எண்ணில் அடங்காதவை. 
அதிலும் வெளிநாட்டவரை பொறுத்தரை எதிலும் ஒரு 
புதுமையை விரும்புவர்கள். அந்த வகையில் இங்கும் 
ஒரு ஹோட்டல் நிறுவனத்தினருக்கு 
வில்லக்கமான எண்ணம் உதயமாகியுள்ளது.

அது என்ன என்றால்?
எம்மில் பெரும்பாலானவர்கள்
விடுமுறை நாட்களில் ஹோட்டல்களில்
போய் உணவருந்துவோம். ஆனால்
இப்படியான ஒரு அனுபவத்தை
நீங்கள் பார்த்ததுண்டா?

யப்பான் நாட்டில் ஒரு ஹோட்டலில்
பெண்களை நிர்வாணமாக படுக்க
வைத்து அவர்கள் மேல் உணவினை
படைத்து பின் உட் கொள்கின்றார்கள். 

அதிலும் விதம் விதமான பெண்கள் காணப்படுவார்கள் 
எமக்கு வேண்டிய உணவு பெண்ணை தெரிவு 
செய்ய முடியும். 
எவ்வளவு நேரம் அங்கு இருக்கின்றோமா 
அவ்வளவுக்கு பணம் செலுத்த வேண்டும். 
என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? இது யாப்பான் 
நாட்டில் காணப்படும் மரபு வழியிலான கலாச்சார முறையாகும்.
இக் கலாச்சார நடைமுறை சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.



வாசர்களாகிய உங்களுக்கு வித்தியாசமான பல விநோத செய்திகளை தந்திந்திருந்தோம் அந்த வகையில் இன்றும் வித்தியானமான நெருப்போடு விளையாடும் சாகச மனிதனை பற்றி பார்ப்போம்.

அமெரிக்காவை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளரான 
Ted A Batchelor ஒட்சிசன் இல்லாமல் தனது உடல் 
முழுவதும் நெருப்பினால் எரிய விட்டு எல்லோர் 
இரத்தத்தையும் உறைய வைக்கின்றார். சுமார் 2 
நிமிடம் 57 செக்கன்கள் இந்த சாகசம் தொடர்ந்தது.

இது கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இத்தாலியின் தலைநகரா ரோம்மில் இச் சாதனை இடம்பெற்றுள்ளது.
எரியும் மனிதனை காண....





பேஸ்புக் மூலமாக சுமார் இளைஞர் 
யுவதிகள்
 ஒன்றிணைக்கப்பட்டு வார
 இறுதி 
களியாட்டத்தில் 
ஈடுபட்டிருக்கின்றனர், 
நான்கு பேர் கைது 
செய்யப்பட்டதுடன் பத்து பேர் 
வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டனர் ,





 சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு 
ஆரம்பிக்கப்பட்ட
இந்த களியாட்டம் பேஸ்புக் page மூலமாக 
பெயர் பதியப்பட்ட 3000 பேர் 
கலந்துகொண்டனர் .

அரைகுறை ஆடைகளுடன் பேரின்பம் 
அனுபவித்தனர் , உச்சக்கட்டத்தை அடைந்த 
இவர்கள் தாம் என்ன செய்வதென்று கூட 
தெரியாமல் மிகவும் கீழ்த்தரமாக 
செயற்பட்டனர் , 
பொலிசாரின் தலையீட்டை அடுத்து 
களியாட்டம் 
முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, 
எதோ மகன் / மகள் 
வெளிநாட்டில் இருக்கிறார்களென்று 
சந்தோசப்படும் 
பெற்றோர்களே , அவர்கள் எமக்கு அருகில் 
இருப்பதுபோல வருமா ?






























Hill Carnival எனப்படும் பாரம்பரிய திருவிழா நேற்று லண்டனில் 
நடைபெற்றது ,
 மேள தாளங்களுடன் களைகட்டியது . 6500 பொலிசாரின் 
பாதுகாப்புடன் ஊர்
 முழுவதும் வலம் வந்த இந்த திருவிழாவைக்காண 
பல்ள்ளயிரம் 
பேர் கூடியிருந்தனர் , கடந்த வருடம் நடைபெற்றதை விட 
இம்முறை மிகவும் சிறப்பாக இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் 
தெரிவிகின்றனர்.































யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com