செவ்வாய், 5 ஜூலை, 2011

05.07.2011 செய்திகள்


05.07.2011 இன்றைய முக்கிய செய்திகள் 
உலகம் 


*ஆஸ்திரியாவை ஆட்சி செய்த கடைசி பேரரசரின் மூத்த வாரிசு 98 வயதில் மரணமடைந்தார். 


இலங்கை 


*போதிய காற்றோட்டமில்லாத அறையொன்றில் 11 மணித்தியாலங்கள் தவிக்க வேண்டிய நிர்பந்தம் பிரபல பொலிவூட் நடிகை செலீனா ஜேட்லிக்கு .


*15 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்திய சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை.


*பெட்னா விழாவில் பிரதமர் ருத்ரகுமாரன், மற்றும் ராதிகா சிற்சபைஈசன் ஆற்றிய உரை.



*இலங்கை ராணுவத்தினர் செய்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள்.


*காவல்துறையினருக்கு போதியளவு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். 


இந்தியா.


*கடந்த திமுக ஆட்சியில் உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்க்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை: ஜெயலலிதா.


*சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல். 


*ராகுல் காந்தி இன்று உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டா பர்சௌல் கிராமத்தில் இருந்து பாத யாத்தி


*தலைமை நீதிபதி பி.டி.தினகரனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.


*லஞ்சம் கொடுக்க மறுத்த ஏழை கர்ப்பிணி சாலையோர நடை பாதையிலேயே, குழந்தையை பெற்றெடுத்தார். 



*ராசி பலன் 




































































*
மேலும் பலன்கள் உள்ளே 

எமது  காணோளிகள் 

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com