தயாநிதி மாறன் வீட்டைச் சுற்றி ஆப்டிகல் பைபர் கேபிள்கள்
முறைகேடான வகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டைச் சுற்றி ஆப்டிகல் பைபர் கேபிள்கள் போடப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.............
முதலமைச்சர் ஜெயலலிதாவின் நீண்ட நாள் கனவு !
சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.அப்போது அவர், ‘’எனது அரசு அமைந்துள்ள 50 நாட்களுக்குள் இந்த கூட்டத்தில்பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
உலகம்
*நான்கு வயது சிறுமி 2000 மீற்றர் நீந்தி உலக சாதனை!
பிரிட்டனின் டே ஸ்மித் என்ற 4 வயது சிறுமி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் மிக சிறிய வயதில் 2 ஆயிரம் மீற்றர் தூரத்தை நீந்தி புதிய..........மேலும்
விளையாட்டு
மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டியில் நெதர்லாந்து அணி கோப்பையை வென்றது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 6-5 என் கோல் கணக்கில் நெதர்லாந்து வீழ்த்தியது.
குத்துச்சண்டை: அரையிறுதியில் கெய்ரவ்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் 21-வது அதிபர் கோப்பை குத்துச்சண்ட போட்டியில் இந்தியாவின் கெüரவ் பிதுரி அரையிறுதிக்கு முன்னேறினார்.இதன்மூலம் கெüரவ் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்........
கனடா
கனடா பெடரல் அரசு அதிகாரப்பூர்வ தீவிரவாத பட்டியலில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பை சேர்த்தது. இந்த அமைப்பு தெரிக் எ தலிபான் பாகிஸ்தான் என அறியப்படுகிறது.
கனடா பெடரல் அரசு அதிகாரப்பூர்வ தீவிரவாத பட்டியலில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பை சேர்த்தது. இந்த அமைப்பு தெரிக் எ தலிபான் பாகிஸ்தான் என அறியப்படுகிறது.
இந்த தீவிரவாத குழு வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மலை சார்ந்த பழங்குடியினரின் பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லை வரை பரவி உள்ளது.
இலங்கை
"எங்களின் அடிப்படை வசதிகளையாவது பெற்றுத்தாருங்கள்” கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கண்ணீர் மல்க கேட்ட யாழ்.வடமராட்சி மக்கள்.
“ஒன்றரை வருடங்களிற்க்கு முன்னர் கொடுத்த தறப்பாளுடன் எந்த விதமான அறிவித்தலுமின்றி திடீரென ஏற்றப்பட்டு வெற்றிலைக்கேணி பாடசாலையில் திறந்தவளிளில் இறக்கப்பட்டு இரவு முளுவதும் பெய்த கனமழையால் நனைந்து பிள்ளைகளைப்பாதுகாக்க எங்களுடைய பணத்தை; கொடுத்து திரும்பவும்...... மேலும்
கடும் கொடூரமான கொலை வெறியில் மேர்வின் சில்வா.
இலங்கையின் களனி தேர்தல் தொகுதியில் டெங்கு நோயால் எவரேனும் ஒருவர் இறப்பாராக இருந்தால் அம்மரணத்துக்கு காரணமாக இருக்கின்ற அலுவலரை படுகொலை செய்வார் என்று தெரிவித்து உள்ளார் மஹிந்த அரசின் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா.... மேலும்
உலகம்
சூடானின் கலவரம், படகுமுலம் வேறு நாடு செல்லமுட்பட்டவேளை படகு கவிழ்வு :200 பேர் பலி.
சூடானை சுற்றியுள்ள நாடுகளில் கலவரம் நடந்து வருகிறது. எனவே அங்கு வாழும் மக்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகிறார்கள்.
அது போன்று சுமார் 200 பேர் ஒரு படகில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களது படகு சூடான் கடற்பகுதியில் செங்கடலில் சென்றபோது....மேலும்
இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள் .
அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்
அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் ........மேலும் ராசி பலன்கள் உள்ளே.
எமது காணோளிகள்
எமது காணோளிகள்









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக