இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. வெளியாகியுள்ள முடிவுகளின் படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகமான உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றி முன்னணி வகிக்கின்றது.
யாழில் வல்வெட்டித்துறை நகரசபையை 07 ஆசனங்களைப் பெற்று தமிழ்
![]()
தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. அதேவேளை அம்பாரை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் முழுமையான விவரங்களை பின்னர் அறியத்தருவோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA)வசமுள்ள பகுதிகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 11,954 வாக்குகள் - 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,428 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 216 வாக்குகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் வடக்கு பிரதேசசபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 1,265 வாக்குகள் - 15 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,919 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 78 வாக்குகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் - நல்லூர் பிரதேசசபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 10,207 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,238 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 105 வாக்குகள்
முல்லைத்தீவு மாவட்டம் - துணுக்காய் பிரதேசசபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 2,198 வாக்குகள் - 7 ஆசனங்கள்
பிரஜைகள் முன்னணி - 847 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 21 வாக்குகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் - வல்வெட்டித்துறை நகரசபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 2,416 வாக்குகள் - 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 653 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 93 வாக்குகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் - பருத்தித்துறை நகரசபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 3,263 வாக்குகள் - 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1,107 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 115 வாக்குகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் - சாவகச்சேரி நகரசபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 4,307 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1,232 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 28 வாக்குகள்
அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி - 6,865 வாக்குகள் - 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1,249 வாக்குகள் - 1 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி - 810 வாக்குகள் - 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 497 வாக்குகள்.........................................................
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனதாக்கிய பகுதி
காலி மாவட்டம் – பத்தேஹம பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 23,648 வாக்குகள் – 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 7,879 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 3 - 2, 934 வாக்குகள் - 1 ஆசனம்
இலங்கை சமசாஜ கட்சி - 2658 வாக்குகள் - 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 984 வாக்குகள் 1 ஆசனம்
காலி மாவட்டம் – எல்பிட்டிய பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,954 வாக்குகள் – 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 10,427 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு - 2, 539 வாக்குகள் - 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 1100 வாக்குகள்
கண்டி மாவட்டம் – ஹரிஸ்பற்றுவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,967 வாக்குகள் – 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 13,892 வாக்குகள் – 6 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 3 - 1, 553 வாக்குகள் - 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 822 - 1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 644 வாக்குகள்
கண்டி மாவட்டம் – யட்டிநுவர பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 27,921 வாக்குகள் – 15 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 12,347 வாக்குகள் – 6 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,310 வாக்குகள் - 1 ஆசனம்
மாத்தறை மாவட்டம் – அக்குரஸ்ஸ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,566 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5018 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஜேவிபி - 1407 வாக்குகள் - 1 ஆசனம்
கம்பகா மாவட்டம் – மினுவாங்கொட நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3162 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1523 வாக்குகள் – 3 ஆசனங்கள்
நுவரெலியா மாவட்டம் - தலவாக்கெல்ல-லிந்துல நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1988 வாக்குகள் – 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1002 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி - 75 வாக்குகள்
காலி மாவட்டம் – அக்மீமன பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 22,743 வாக்குகள் – 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 7,814 வாக்குகள் – 3 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 1,567 வாக்குகள் 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டம் – கந்தள பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 14,270 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,820 வாக்குகள் – 3 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 796 வாக்குகள்
சுயேட்சைக் குழு 2 - 2693 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 13,947 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,344 வாக்குகள் – 1 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 410 வாக்குகள்
அநுராதபுரம் மாவட்டம் – கல்நெவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 24,473 வாக்குகள் – 12 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,713 வாக்குகள் – 2 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 640 வாக்குகள்
அநுராதபுரம் மாவட்டம் – கல்நெவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,350 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,061 வாக்குகள் – 1 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு - 705 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 536 வாக்குகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் – நெடுந்தீவு பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1,609 வாக்குகள் – 8 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி - 216 வாக்குகள் - 1 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி - 83 வாக்குகள்
அநுராதபுரம் மாவட்டம் – ரஜன்கனய பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 13,947 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,344 வாக்குகள் – 1 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 410 வாக்குகள்
பொலன்னறுவ மாவட்டம் – வெலிகந்த பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 12,961 வாக்குகள் – 8 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,356 வாக்குகள் – 1 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 375 வாக்குகள்
குருநாகல மாவட்டம் – கிரிவெவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 11,099 வாக்குகள் – 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,745 வாக்குகள் – 2 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 620 வாக்குகள்
குருநாகல மாவட்டம் – பொல்காகவெல பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 29,238 வாக்குகள் – 15 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 11,165 வாக்குகள் – 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 1,797 வாக்குகள் 1 ஆசனம்
இரத்தினபுரி மாவட்டம் – பலாங்கொட பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 20,304 வாக்குகள் – 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 8,457 வாக்குகள் – 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 335 வாக்குகள் 1 ஆசனம்
மாத்தளை மாவட்டம் – அகுரஸ்ச பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,390 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 9,928 வாக்குகள் – 4 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு - 1,712 வாக்குகள் 1 ஆசனம்
புத்தளம் மாவட்டம் – சிலாபம் நகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,298 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,265வாக்குகள் – 3 ஆசனங்கள்
பொலன்னறுவ மாவட்டம் – ஹிங்குராகொட பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 23,481 வாக்குகள் – 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,553 வாக்குகள் – 3 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 1,318 - 1 ஆசனம்
மொனராகல மாவட்டம் – சியம்பலாண்டுவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,193 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,970 வாக்குகள் – 2 ஆசனங்கள்
மொனராகல மாவட்டம் – மொனராகல பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,932 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,115 வாக்குகள் – 1 ஆசனங்கள்
மாத்தளை மாவட்டம் – வில்கமுவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,792 வாக்குகள் – 5 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு - 4,616 வாக்குகள் 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,741 வாக்குகள் – 2 ஆசனங்கள்
மாத்தறை மாவட்டம் – அகுரஸ்ச பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,566 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,018 வாக்குகள் – 2 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 1,047 வாக்குகள் 1 ஆசனம்
களுத்துற மாவட்டம் – அகலவத்த பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 14,122 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,0384 வாக்குகள் – 2 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 332 வாக்குகள்
கம்பஹா மாவட்டம் – அதனகல பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 54,363 வாக்குகள் – 17 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 18,124 வாக்குகள் – 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 2493 வாக்குகள் 1 ஆசனம்

எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் போட்டியிட்ட கட்சிகளின் நிலைவரம்:
வல்வெட்டித்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும்
சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
246 வாக்குகள் செல்லுபடியற்றவை.
வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வாக்கெண்ணும் நிலையம் ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
கோப்பாய்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 4390
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1514
ஐக்கிய தேசியக் கட்சி - 39
ஜே.வி.பி - 4
செல்லுபடியற்ற வாக்குகள் - 500

கோப்பாய்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 4390
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1514
ஐக்கிய தேசியக் கட்சி - 39
ஜே.வி.பி - 4
செல்லுபடியற்ற வாக்குகள் - 500
மேலதிக விவரங்கள் இணைப்பு,அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேச சபைதமிழ் தேசி கூட்டமைப்பு - 6860 வாக்குகள்பொதுசன ஐக்கிய முன்னணி - 1239 வாக்குகள்தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 497 வாக்குகள்ஐக்கிய தேசிய கட்சி - 810 வாக்குகள்
இந்த தேர்தல் முடிவு உத்தியோக பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை த.தே.கூட்டமைப்புக்கு7 ஆசனங்கள் கிடைக்கும் மொத்த 9 ஆசனங்கள்.காரைதீவு பிரதேச சபை
தமிழ் தேசிய கூட்டமைப்பு - 4292 வாக்குகள்
முஸ்லிம் காங்கிரஸ் - 2359 வாக்குகள்
பொதுசன ஐக்கிய முன்னணி - 1050 வாக்குகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 165 வாக்குகள்
இந்த தேர்தல் முடிவு உத்தியோக பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மொத்தமாகவுள்ள 5 ஆசனங்களில் த.தே.கூட்டமைப்புக்கு 3 அல்லது 4 ஆசனங்கள் கிடைக்கும் .
தொடர்ந்து விவரங்களை எதிர்பாருங்கள்...........
இன்று (23.07.2011) நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்கள் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற போதிலும் கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இது குறித்த மேலதிக விவரம் வருமாறு:
சுந்தரலிங்கம் லோகேஸ்வரன் (31) என்பவர் கிளிநொச்சி ஆனந்தபுரத்தை வதிவிடமாகக் கொண்டவர். கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தில் பணியாற்றி வருபவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்.
இன்று மாலை 4.30மணியளவில் தமது தேர்தல் கடமைகளை முடித்துவிட்டு வரும் வழியில் ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் விஜயசேகரம் ஆகிய இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதன்போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட இருவரும் சேர்ந்து லோகேஸ்வரனின் தலையில் பிஸ்டலை வைத்து மிரட்டியுள்ளனர்.
கடுமையான தாக்குதலுக்குள்ளான லோகேஸ்வரனை கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தும் காயம் பலமாக இருப்பதால் உடனடியாக மேலதிகச் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்றுள்ளனர்.
இதனிடையே நேற்றிரவு கறுப்புச் சீருடையணிந்த சிலர் கிளிநொச்சி மக்களுக்கு மதுப் போத்தல்களைக் கொடுத்து வெற்றிலைக்கு வாக்கு கேட்டுள்ளனர்.
இன்று காலை சீருடையின்றி வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு சாலையோரத்தில் நின்று வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் போட்டியிட்ட கட்சிகளின் நிலைவரம்:
வல்வெட்டித்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும்
சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
246 வாக்குகள் செல்லுபடியற்றவை.
வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வாக்கெண்ணும் நிலையம் ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
கோப்பாய்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 4390
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1514
ஐக்கிய தேசியக் கட்சி - 39
ஜே.வி.பி - 4
செல்லுபடியற்ற வாக்குகள் - 500
வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வாக்கெண்ணும் நிலையம் ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
கோப்பாய்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 4390
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1514
ஐக்கிய தேசியக் கட்சி - 39
ஜே.வி.பி - 4
செல்லுபடியற்ற வாக்குகள் - 500
மேலதிக விவரங்கள் இணைப்பு,காரைதீவு பிரதேச சபை
தமிழ் தேசிய கூட்டமைப்பு - 4292 வாக்குகள்
முஸ்லிம் காங்கிரஸ் - 2359 வாக்குகள்
பொதுசன ஐக்கிய முன்னணி - 1050 வாக்குகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 165 வாக்குகள்
இந்த தேர்தல் முடிவு உத்தியோக பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மொத்தமாகவுள்ள 5 ஆசனங்களில் த.தே.கூட்டமைப்புக்கு 3 அல்லது 4 ஆசனங்கள் கிடைக்கும் .

இது குறித்த மேலதிக விவரம் வருமாறு:
சுந்தரலிங்கம் லோகேஸ்வரன் (31) என்பவர் கிளிநொச்சி ஆனந்தபுரத்தை வதிவிடமாகக் கொண்டவர். கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தில் பணியாற்றி வருபவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்.
இன்று மாலை 4.30மணியளவில் தமது தேர்தல் கடமைகளை முடித்துவிட்டு வரும் வழியில் ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் விஜயசேகரம் ஆகிய இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதன்போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட இருவரும் சேர்ந்து லோகேஸ்வரனின் தலையில் பிஸ்டலை வைத்து மிரட்டியுள்ளனர்.
கடுமையான தாக்குதலுக்குள்ளான லோகேஸ்வரனை கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தும் காயம் பலமாக இருப்பதால் உடனடியாக மேலதிகச் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்றுள்ளனர்.
இதனிடையே நேற்றிரவு கறுப்புச் சீருடையணிந்த சிலர் கிளிநொச்சி மக்களுக்கு மதுப் போத்தல்களைக் கொடுத்து வெற்றிலைக்கு வாக்கு கேட்டுள்ளனர்.
இன்று காலை சீருடையின்றி வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு சாலையோரத்தில் நின்று வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

மகிந்தவின் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்வாரா?
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் நேற்றுமுன்தினம் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே ஜெயலலிதா இலங்கையின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதேவேளை ஜெயலலிதா மற்ற அரசியல் தலைவர்களைப் போல் இல்லை என்பதனையும், அவ்வாறு ஜெயலலிதா இலங்கைப் பயணம் மேற்கொண்டால், முன்னர் பயணம் மேற்கொண்ட நாடாளுமன்றக் குழுவுக்கு காட்டியது போல முன்னரே முடிவு செய்த இடங்களையும், இலங்கை ராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களையும் மட்டும் காட்ட முடியாது. ஜெயலலிதா ஈழ ஆதரவு விஷயத்தில் உறுதியாக இருந்தால், மற்ற எந்தத் தலைவர் பயணத்தாலும் இல்லாத தலைவலி, ஜெயலலிதாவின் பயணத்தால் இலங்கை அரசுக்கு உண்டாகும் என்பது நிச்சயம்.
ஜெயலலிதா, ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு ..........மேலும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக