

| அத்துடன் அவரது பரிவாரங்களும் அரோகரா அரோகரா எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று அவர் பின் கோசம் எழுப்பி வருகின்றனர். |

| என்ன செய்வது தமிழ் மக்களை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடத்தி வந்த அமைச்சர் டக்ளஸைக் கடவுள் மன்னிப்பானா? |

| அரசன் அன்றறுப்பான்! தெய்வம் நின்றறுக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ, ஆனால் அமைச்சருக்குத் தற்போது நன்றாக பொருந்தியிருக்கு! |
சமூக இணையதளமான Facebook-ல் வலது பக்கம் தெரியும் விளம்பரங்கள் பல நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை நீக்கி பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்கம் இருக்கும் விளம்பரங்களை எளிதாக நீக்கலாம்.
நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது. குரோம் உலாவியில் குறிப்பிட்டிருக்கும் பக்கத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி குரோம் உலாவியில் எளிதாக நிறுவலாம்.
இனி நாம் பேஸ்புக் இணையதளத்தை திறந்தால் வலது பக்கம் எந்த விளம்பரமும் நமக்கு தெரிவதில்லை. பேஸ்புக்கில் சில சமயங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் வந்து நம் கவனத்தை திருப்பும்.
ஆனால் இனி எந்த விளம்பர தொந்தரவும் இல்லாமல் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தலாம். முழுமையாக விளம்பரங்களை தடை செய்தால் பல நேரங்களில் சில இணையப்பக்கங்கள் தெரிவதில்லை. ஆனால் இப்போது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் விளம்பரம் தடுப்பு பேஸ்புக் இணையதளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

மறைந்த தனது தாயார் டயானா அணிந்திருந்த வைரத் தோடுகளை தனது காதல் மனைவி கேட் மிடில்டனுக்கு பரிசாக அளித்துள்ளார் இளவரசர் வில்லியம். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் கணவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கேட், இந்த அழகி. தோடுகளை காதில் அணிந்தபடி வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது.
இருப்பினும் மாமியார் டயானாவின் தோடுகளை அப்படியே அணியாமல் சற்று ரீமாடல் செய்து அதை அணிந்திருந்தார் கேட். தனது தாயார் அணிந்திருந்த சில நகைகளை தனது மனைவிக்கு அளிக்க வில்லியம் விரும்பியதாகவும், இதனால்தான் தோடுகளை கேட்டுக்குக் கொடுத்து போட்டு அழகு பார்த்து வருவதாகவும் இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதியுள்ளன.
கேட் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதி வரும் இங்கிலாந்து பத்திரிகைகள், இருந்தாலும் டயானாவின் அழகு, புகழை கேட் நெருங்க ரொம்ப காலமாகும் என்று குறிப்பிடவும் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக