அதை தொடர்ந்து 87 லட்சத்து 40 ஆயிரம் உயிரினங்கள் உலகில் வாழ்ந்து வருகின்றன என தெரிவித்துள்ளனர். தற்போது 23 சதவித உயிரினங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 14 சதவிதம் உயிரினங்கள் நிலத்திலும், 9 சதவீதம் கடலிலும் வாழ்கின்றன.
அதன் மூலம் இதுவரை 10 லட்சத்து 30 ஆயிரம் உயிரினங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் 90 சதவித உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கடாபியின் வளாகத்தினுள் சிறார்களுக்கான பூங்கா, சிறிய மிருகக்காட்சிசாலை என்பன காணப்படுகின்றன.
கடாபியின் வாசஸ்தலத்தினுள் பெரிய நீச்சல் தடாகமொன்றும் காணப்படுகின்றது. மேலும் அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களால் வாசஸ்தலத்தின் பெரும்பாலான பகுதி மற்றும் தளபாடங்கள் ஆகியன சிதைவடைந்துள்ளன.
கடந்த சில தினங்களாக அங்கு நடைபெற்றுவரும் உக்கிர மோதல்களில் சிக்கி 400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் டொரண்டோ நகரில் நேற்று 24.08.2011 இரவு பயங்கர இடியுடன் கூடிய சூறாவளி காற்று வீசியது. அதனால் டொரண்டோ நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகர மக்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டதுடன் மின்சாரம் தடைபட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி சூறாவளி காற்று முற்றிலும் நின்றுவிட்டது. அதனால் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. டொரண்டோ மட்டுமின்றி ஹாமில்டன், பர்லிங்டன், Oakville, மில்டன்,Mississauga போன்ற நகரங்களிலும் புயல் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
எனினும் நயாகரா, விண்ட்சர், Leamington, எஸ்ஸெக்ஸ் கவுண்டி, ரோட்னி, Aylmer, தில்லி, Simcoe,செயின்ட் Catharines, கிரிம்ஸ்பி, Welland போன்ற இடங்களில் புயல் எச்சரிக்கை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெற்கண்ட நகரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து
வைத்துள்ளார். அந்த எழுத்துக்களை விண்ணில் பறந்தபடியே
பார்க்க முடிகிறது. இந்த எழுத்துக்கள் �பேஷ்புக்� இணைய
தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க
முடியாதபடி எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில், இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை
உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார். அபுதாபியில் இவருக்கு
ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான
200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு
லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை
விட 64 மடங்கு பெரியது.











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக