வியாழன், 7 ஜூலை, 2011

07.07.2011 இன்றைய முக்கிய செய்திகள்

சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி இன்று இரவு 8.20 காலமானார்


இலங்கையின் புகழ் பூத்த கல்விமான்களில் ஒருவரான பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி அவர்கள் இன்று இரவு 8.20 மணி அளவில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது... 

சுகவீனமான நிலையிலிருந்த அவர் இருதயம் செயலிழந்த நிலையில் இன்று காலமானதாக கூறப்படுகிறது...
இறக்கும் போது அவருக்கு வயது 79... 
இவர் யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்டவராவார்... 
தமிழ் இலக்கிய உலகுக்கு மாபெரும் பங்காற்றிய பேராசிரியர் சிவத்தம்பி.......மேலும் 








தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி வெடித்து விடுதலைக்கு வலுச்சேர்த்த தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.
இந்த "தற்கொடையாளர் நாள்" நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் மிச்சம் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நேற்று நடைபெற்றது...

தனது வாழ்க்கைத் துணைவரை சிறையில் இருந்து காப்பாற்ற சூட்கே சூட்கேக்குள் வைத்து கொன்று சென்ற வேலை மாட்டினார்.


மெக்சிகோவில் உள்ள செதுமாய் சிறையில் ரமிரெஸ் ஜெரினா இருந்தார். சட்டவிரோத பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்ததாக அவர் 2007ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.............

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com