வெள்ளி, 8 ஜூலை, 2011

08 .07 .2011 முக்கிய செய்திகள்



உலக வரைபடத்தில் புதிய நாடொன்று குறிக்கப்படவுள்ளது... தனிநாடு கேட்டு போராடிய மக்களுக்கு கிடைத்து விட்டது வரலாற்று வெற்றி.... ஆம்... 

சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு நாளை உதயமாகிறது. 

இதற்காக முதல் சுதந்திர தின விழா தெற்கு சூடான் நாட்டின் ஜூபா நகரில் கொண்டாடப்படவுள்ளது. 

ஆப்பிரிக்க நாடுகளில் மிகப்பெரிய நாடு சூடான். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வந்தது. 

 
ஐந்து தசாப்தங்களாக தீவிரமாக இடம்பெற்ற கொரில்லா யுத்தம், அதன் பலனாக இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள்...
மேலும் 

போரினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை பாலியலில் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தகம் அம்பலம்!



போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை பாலியல்தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தக நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.


கொழும்பு தெமட்டகொட மருதானை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டு....மேலும் 


                                            
முள்ளிவாய்க்கால் நினைவாக சோழன் ஆண்ட தஞ்சையில் ஈகிகள் முற்றம் என்ற நினைவகத்தை ஐயா நெடுமாறன் அவர்களின் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவி வருகிறது. கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நுற்பமான சிற்பக்கலையோடு இந்த ஈகிகள் முற்றம் நிறுவப்பட்டு வரும் நிலையில், அதற்காக பணம் சேர்ப்பதாகக் கூறி ஒரு இணையம் பேப் பால்(paypal) மூலம் காசு சேர்த்துள்ளது......மேலும் 



2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி, தயாநிதி மாறன். 



2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி, தயாநிதி மாறன் ஆகியோரையும் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற அமைப்பு அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.மேலும் 




இலங்கையில் இறுதி யுத்தத்தில் படையினரால் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டன என்று சனல் 4 தொலைக்காட்சிக்கு பொய்யான தகவல்களை வழங்கினார் என்கிற சந்தேகத்தில் பிரிட்டன் வாசியான தமிழ் இளைஞன் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டு உள்ளார்....


இரண்டே கால்கள் தன்நம்பிக்கை நாய்!

இரண்டு முகத்துடன் டெல்லியில் பிறந்த குழந்தை!

பாதி மனிதன் பாதி மரம்?

கத்தியுடன் மரண விளையாட்டு!

மேலும் காணோளிகள் உள்ளே...


கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com