சனி, 9 ஜூலை, 2011

*09.07.2011இன் இன்றைய முக்கிய செய்திகள்


விபச்சார வலையமைப்பொன்றுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நடிகைகள் இருவரை மிரிஹான பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 

இவர்கள் விபச்சாரத்திற்காக பயன்படுத்தும் தொலைபேசி......
....மேலும் 

                                   
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் இன்று காலை இலங்கை ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. கதிர்காமர் நிலையத்தில் நடைபெறும் சொற்பொழிவு ஒன்றுக்காக லியாம் பொக்ஸ் இலங்கை வந்துள்ளார்.
இந்தநிலையிலே அவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார் இதன் போது பேசப்பட்ட .....மேலும் 


வடக்கில் யுத்த நினைவுச் சின்னங்களென எவையும் எஞ்சியிருக்கக் கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் நெல்லியடி மத்திய மகா வித்தியால மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நினைவுச் சின்னங்களை அகற்ற அவர் காலக்கெடுவொன்றையும் விதித்துள்ளார்.
விடுதலைப்புலிகளிளால் 1987 ஆம் ஆண்டில் ஜூலை 5 ம் திகதி, நடத்தப்பட்ட முதல் கரும்புலி தாக்குதல், இப்பாடசாலை கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே நடத்தப்பட்டிருந்தது.
இத்தாக்குதலில் நினைவுச் சின்னமாக சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்தது. அத்துடன் இத்தாக்குதலை நடத்திய மில்லர் ஞாபகார்த்தமாக சிலையொன்றும் நிறுவப்பட்டிருந்தது.
2006 ஆம் ஆண்டின்........மேலும் 


                                                      



லோக்சபாவில் கற்றுக் கொண்டதை விட, விவசாயிகளிடம் தான் அதிகமாக கற்றுக் கொண்டேன்,'' என, உ.பி.,யில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்., பொதுச் செயலர் ராகுல் பேசினார்.உ.பி.,யில், அரசு திட்டங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து, விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஏராளமான....




Man arrested for planning to murder President Obama in US
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டதாக கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை சனிக்கிழமை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

 சிகாகோவை சேர்ந்தவர் ஜேம்ஸ் வெர்னான் மெக்வி (47). வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், தெற்கு டகோடா பகுதியில் உள்ள மேபெலி ஷெய்ன் என்ற 75 வயது மூதாட்டியின் வீட்டில் புகுந்து கத்தியால் அவரைக் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் அவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேபெலியின் காரில் ஏறி தப்பிச் சென்றார்.

 இது குறித்து அறிந்த போலீஸார், சென்சார் மூலம் வாகனங்களை கண்டறியும் கருவியைக் கொண்டு ஜேம்ஸ் ஓட்டிச்.......
மேலும்


முரளி பந்து வீச்சில் சூரப் புலி என்பது யாவரும் அறிந்ததே... இங்கே முரளியின் இன்னொரு அசாத்திய திறமையைக் காணலாம்..
 

உலகில் இதுவரை யாரும் விளையாடாத ஒரு வித்தியாசமான அதேவேளை சுவாரசியமான போட்டி இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் .....
மேலும் 







கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com