*தற்போதைய செய்திகள்*
முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஸ்டாண்ட் இல்லாத சைக்கிள் என்று டக்ளஸ் தேவானந்தா விமர்சித்தார்.
அது மட்டுமில்லாமல் இவர்கள் ஸ்டாண்ட் இல்லாத சைக்கிள்கள் எப்போதும் எங்காவது சாத்திக் கொண்டே இருப்பார்கள்....மேலும்
இலங்கையின் பழம்பெரும் தமிழ் அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக சைக்கிள் இருந்து வருகின்றது.
முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஸ்டாண்ட் இல்லாத சைக்கிள் என்று டக்ளஸ் தேவானந்தா விமர்சித்தார்.
அது மட்டுமில்லாமல் இவர்கள் ஸ்டாண்ட் இல்லாத சைக்கிள்கள் எப்போதும் எங்காவது சாத்திக் கொண்டே இருப்பார்கள்....மேலும்
காத்தான்குடி சித்தீகியா மாணவர் விடுதியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் காரணமாக நேற்று திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மாணவர் விடுதிக்கு இரவு உணவு திருமண வீடொன்றிலிருந்து வந்துள்ளது. இவ் உணவை உட்கொண்ட மாணவிகளில் முப்பத்தைந்து பேர்
மில்லத் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் ஜாமியதுஸ் சித்தீகியா மகளிர் அரபுக் கல்லூரியை......மேலும்
புகலிட கோரலுக்கு The Dominion Post.பத்திரிகை கருத்துக்கணிப்பு:தமிழருக்கு பாதகமாகவே கணிப்பு?
நியூசிலாந்துக்கு செல்ல முயன்றபோது இந்தோனேசிய கடல் படையினரால் கைது செய்யப்பட்ட 87 தமிழர்களையும் நியூசிலாந்து அரசு வரவேற்க வேண்டுமா? கூடாதா? என்கிற கருத்துக் கணிப்பை மேற்கொண்டு வருகின்றது நியூசிலாந்து நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான The Dominion Post.
ஆனால் இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் இது வரை இத்தமிழர்களுக்கு மிகவும் பாதகமாகவே உள்ளன.
இது வரை 654 பேர் கருத்துக் கணிப்பில் வாக்களித்து உள்ளனர். வரவேற்க வேண்டும் என்று 113 பேரும், கூடாது என 541 பேரும் வாக்களித்து உள்ளார்கள்.
கனடா வாழ்பிரஜையான தமிழ் இளைஞன் ஒருவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு வெகுமதி.
இலங்கையைச் சேர்ந்த கனடா வாழ் பிரஜையான தமிழ் இளைஞன் ஒருவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்கவுள்ளதாக டொரன்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வங்காளதேசத்தில் பள்ளி குழந்தை ஏற்றி சென்ற பஸ் பாரிய குழிக்குள் விழ்ந்ததால் 53 குழந்தைகள் இஸ்தலத்தில் பலி. (இதற்கான காணொளி உள்ளே)
வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் இறுதியில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. எனவே அதில் கலந்து கொள்ள ஒரு பஸ்சில் பள்ளிக் குழந்தைகள் ஏற்றி செல்லப்பட்டனர். அந்த பஸ்சில் 8 முதல் 12 வயது வரையிலான 80 குழந்தைகள் இருந்தன.
அந்த பஸ் ஒரு மலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. குழந்தைகள் ஆடி பாடியபடி மகிழ்ச்சியுடன் இருந்தனர். அப்போது மழை பெய்ததால்...........மேலும்
பிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழரான பொப் பாடகி மாயா சிலோவாக்கியா நாட்டின் Trenčín நகரத்தில் இடம்பெற்ற சர்வதேச இசை விழாவில் கலந்து கொண்டு ஒரு கலக்குக் கலக்கி .....மேலும்
ஒரு குழந்தை 3.6 கிலோவும் இன்னொன்று 2.45 கிலோவும் இருந்தன!
இரட்டைக் குழந்தைகள் பிறப்பிலும் புதிய சாதனை ஒன்று பிரித்தானியாவில் நிலைநாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் அபர்டீன்ஷயர் பிரதேசத்தைச் சேர்ந்த பமீலா என்பவருக்கு ஒன்றரை மாதம் முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
ஒரு குழந்தை 3.6 கிலோவும் இன்னொன்று 2.45 கிலோவும்....மேலும்
பிரித்தானியாவின் அபர்டீன்ஷயர் பிரதேசத்தைச் சேர்ந்த பமீலா என்பவருக்கு ஒன்றரை மாதம் முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
ஒரு குழந்தை 3.6 கிலோவும் இன்னொன்று 2.45 கிலோவும்....மேலும்
பிரித்தானியாவின் புகழ் பெற்ற டேவிட் பெக்காம், விக்டோரியா தம்பதியினர் தமது நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பிரித்தானியாவின் கால்பந்து மூலம் பிரபலமான சூப்பர் ஸ்டார் டேவிட் பெக்காம் ஆவார்..
இவரின் மனைவியான விக்டோரியா புகழ் பெற்ற பாடகியாவார். பிரித்தானியாவின் spice girls என்ற பிரசித்தி பெற்ற இசைக்குழுவில்.....மேலும் .
(12.07.2011)இன்றைய காணொளிகள்.
அழுகையுடன் சினிமாவுக்கு விடைகொடுக்கும் நயன்தாரா!
குரங்கிடம் மாட்டிய A.K.47
என்ன உயரத்தில் இருந்து பாயிரானுகப்பா?பார்க்கவே தலை சுற்றுது!
என்ன வேகமா போகுது என்று பாருங்க? நீங்களும் ஒன்று வாங்கினால் நாட்டுக்கு நாடு வேகமாக போகலாம்!
வாள உடம்பில என்கவேனும் எண்டாலும் விடலாமாம்!
மேலும் காணொளிகள் உள்ளே...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக