ஞாயிறு, 17 ஜூலை, 2011

17.07.2011 இன் முன்னணி செய்திகள்

திபெத்தியர்கள் பின்பற்றும் வினோதமான சவ அடக்கம் (படங்கள் இணைப்பு)


தீபெத்தியர்கள் இறந்த பிறகு அந்த உடலை ஒரு வெள்ளை துணியில் சுற்றி 3 முதல் 5 நாட்கள் வீட்டின் முலையில் வைக்கிறார்கள்.

கழுகுகள் அதிகம் நிறைந்த பகுதியான ஜீனிபர் என்ற இடத்தில் அந்த உடலை கொண்டு வந்து துண்டு துண்டாக அறுத்து கழுகுகளுக்கு இறையாக்குகிறார்கள். பிறகு எலும்புகளை எடுத்துச் சென்று எரித்து......மேலும்.
இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பல போராளிகளை கழுத்தை நெரித்து கொண்றுள்ளது.
இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பல போராளிகளை மற்றும், தமிழீழ அரசியல் துறை தலைவர்களை மக்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றுள்ளது என்பது தொடர்பான விடையம் தற்போது உலக நாடுகளுக்கு தெரியவந்துள்ளது.
போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தினர்கள் . சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக் கொண்றுள்ளது இலங்கை இராணுவம்......மேலும்.
மன்னார் தாழ்வுபாடு- கீரி கடற்கரைப்பகுதியில் இன்று சனிக்கிழமை காலை திமிங்கல இனத்தைச் சேர்ந்த மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த மீனானது உயிரிழந்து நீண்ட நாட்களுக்குப்.......மேலும்

விசா பெற்றுக்கொடுத்த காசைத் தராததால் மண்டையை உடைத்த சொலிசிட்டர்.

சிங்களவர்கள் தமிழர்களுக்கு பல கொடுமைகளை இழைத்தார்கள் எனப் புலம்பெயர் தமிழர்கள் வாய் கிழியக் கத்திக்கொண்டு இருக்கும்போது, புலம்பெயர் மண்ணில் பல சொலிசிட்டர் (தமிழ் சட்ட நிலையங்கள்) சில தமிழர்களின் குரல்வளையை நசித்து வருகின்றமை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஈழத்தில் சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து உயிர் அச்சுறுத்தலால் கப்பலில் அல்லது விமானத்தில் ஏறி வெளிநாடுகளில் தஞ்சமடைகின்றனர் ஈழத் தமிழர்கள். கப்பலில் ஏறி உயிரைக் கையில் பிடித்து மரணபயம் தொடர ஒரு நாட்டில் இறங்கி அகதிகள் அந்தஸ்துக்கோரினால், அதுவும் கிடைப்பதில்லை பெரும்பாலான தமிழர்களுக்கு. தச்சுத் தவறி விசாக் கிடைத்தால் அதனையும் பெற முடியாத நிலை காணப்படுகிறது என்றால், இந்த உலகில் பாவப்பட்ட இனங்களில் நாம் தான் முதலிடத்தில் உள்ளோம் என்று சொல்லலாம். ஆனால் சும்மா கிடைக்கும் விசாவுக்கு 11,000 பவுன்ஸுகளை அறவிடும் சட்ட நிறுவனங்களை நீங்கள் எங்கேயாவது பார்த்து உண்டா ? இல்லை முழுக்காசைக் கட்டாதால் மண்டையை உடைக்கும்....மேலும்

விபத்து ஒன்றின் கொடூர காட்சி.


ஹங்கேரி நாட்டில் புடபெஸ்ட் என்ற நகரத்தில் நிகழ்ந்த கோரமான விபத்து. மோட்டர் வாகனமும் காரும் மோதிக்கொண்டதில் மோட்டர் வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்.






























தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்: ASIES (பிரெஞ்சு)


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம்.


இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு...............மேலும்



எஜமானரை மாட்டி விடுகின்றமைக்காக உருக்குக் கம்பிகளை கால்களில் ஏற்றி

யா இலங்கையர்.


எஜமானரை மாட்டி விடுகின்றமைக்காக உருக்குக் கம்பிகளை கால்களில் ஏற்றி இருக்கின்றார் குவைத்தில் சாரதியாக கடமை ஆற்றுகின்ற இலங்கையரான ஆண் ஒருவர்.

ஆயினும் குவைத்துக்கான இலங்கைத் தூதரகம் உண்மையை கண்டுபிடித்து விட்டது.

முறைப்பாடு செய்கின்றமைக்காக இவர் தூதரகத்துக்கு சென்று இருந்தார்.

கால்களில் 14 கம்பிகள் ஏற்றப்பட்டு இருந்தமையை காண்பித்து இருக்கின்றார்.

இருப்பினும் கம்பிகள் ஏற்றப்பட்ட சந்தர்ப்பத்தை..........மேலும்


இலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் புக் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றமையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளன.


கொழும்பு பரடைஸ் - 2011 போன்ற ஒன்று கூடல்கள் தன்னினச் சேர்க்கையாளர்களால் ஒழுங்கு பண்ணப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.


செக்ஸில் ஈடுபட்டனர் என்று ஆதாரம்......மேலும்


இன்றைய காணொளி
சவுதி அரேபியாவில் தீடிரென உருவான மண் நீர்வீழ்ச்சி
இரண்டு தலையுடன் கஸ்டப்படும் சகோதரிகள்.




கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com